பூமித்தாயே – கோ. நம்மாழ்வார்
பக்கம்: 115
ஒரு மனித உயிர் கூடப் பட்டினி கிடக்காத நிலை ஏற்படும் வரை, ஒரு மனித உயிர் கூடத் துன்புறுத்தப்பட்டு உருக்குலைக்கப்படாத நிலை ஏற்படும் வரை, ஒரு மனிதன் கூடப் போரில் சாகும்படி நிர்ப்பந்திக்கப்படாத நிலை ஏற்படும் வரை,ஒரு நிரபராதி கூடச் சிறையில் வாடாத நாள் வரும்வரை, ஒருவர் கூடத் தனது நம்பிக்கைகளுக்காகச் சித்ரவதை செய்யப்படாத நாள் வரும்வரை,
நமது பணி முழுமையடையப் போவதில்லை …
Reviews
There are no reviews yet.