எடை: 100 கிராம்
பாரம்பரியமாக தமிழ் பெண்கள் உபயோகித்த மூலப்பொருட்கள் கொண்டு அம்மாவின் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்டது. ஆண்களும் இப்பொடியை பயன்படுத்தலாம்.
செய் பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், பைத்தம்மாவு, பச்சக் கற்பூரம், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, ரோசா மொக்கு.
சரியான விகிதத்தில் பொருட்களை கலந்து அரைத்து பொடி செய்து தாயாரிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த நீரில் குழைத்து இருபது நிமிடம் முகத்தில் பூசி பின்னர் நன்கு தேய்த்து ( SCRUB ) முகத்தை குளிர்ந்த நீரில் அலசவும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும், முகப் பருக்கள் வேருடன் அழியும், முகம் பளபளப்பு கூடி பொழிவடையும்.
நவீன முறையில் தயாரிக்கப்படும் முகபூச்சுப் பொடிகள் மற்றும் பசைகள் இரசாயன முறையில் தயாரிக்கப்படுவதால் தோல் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் முகத்திற்கு கருமையா ஏற்படுத்த கூடும். அவ்வாறு பின்விளைவுகள் இல்லாதவாறு இயற்கை பொருட்களை கொண்டு இப்பொடி தயாரிக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.