அளவு: 50 கிராம்
மூலப்பொருட்கள் : பூண்டு, மஞ்சள் தூள், கிராம்பு, சீரகம், மல்லித்தூள், குருமிளகு ,ஜாதிக்காய் ,மசாலா பொருட்கள், உப்பு, சோள மாவு.
செய்முறை: ஒரு ஸ்பூன் சூப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். சூப் தயார் . சுவையானது ஆரோக்கியமானது.
பயன்கள்:
* வாயு தொல்லை நீங்கும்.
Reviews
There are no reviews yet.