அளவு: 100 கிராம்
மூலப்பொருட்கள் : வல்லாரை, உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய், இந்து உப்பு, கருவேப்பிலை, எள்ளு , பெருங்காயம், பூண்டு.
பயன்படுத்தும் முறை : வல்லாரை இட்லி பொடியை தேவையான அளவு எடுத்து நெய் (அ) நல்லெண்ணைய் சேர்த்து இட்லி ,தோசை , சப்பாத்தி ,பூரி-க்கு சாப்பிடலாம் .
Reviews
There are no reviews yet.