உடல் நலக்குறைவு மற்றும் முதுமையினால் ஏற்படக்கூடிய பலவீனங்கள் போக்கி உடலுக்கு போதிய ஊட்டச்சத்தை அளிக்கிறது. ஞாபகம் மறதி, நரம்பு தளர்ச்சி மற்றும் தூக்கமின்மைக்கு நல்ல தீர்வாகும்.
உடல் மற்றும் மனச்சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை கொடுக்கிறது, தொடர்ந்து உட்கொள்ள மூளையையும் உடலையும் பலப்படுத்தும் இது அனைத்து வயதினரும் பயன்படுத்தக்கூடிய உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த மருந்து.
தினமும் 5 கிராம் அல்லது சின்ன நெல்லிக்காய் அளவு லேகியம் சாப்பிட்டு இளம் சூட்டில் வெந்நீர் குடிக்க வேண்டும்.
முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.
Reviews
There are no reviews yet.