மூல பொருட்கள்:
நொச்சி, வேப்பிலை, துளசி, புதினா, தைல இலை ( யூகலிப்டஸ் ) மஞ்சள், சீரகம், ஓமம், மிளகு, சுக்கு, கிராம்பு, உப்பு.
பயன்படுத்தும் முறை:
மூலிகை பையை தேவையான அளவு தண்ணீரில் போட்டு மூடி கொதிக்க வைத்து ஆவி வந்த பின் ஆவி/ வேது பிடிக்கவும்.
பயன்கள்:
தலையில் கோர்த்துள்ள நீரையும், மார்புச் சளியையும் கரைத்து வெளியே கொண்டு வந்து புத்துணர்வு அளிக்கும். ( வெளிப்பயன்பாடு மட்டும் )
நாள் ஒன்றுக்கு மூன்று வேளை ஆவி பிடிக்கலாம். சாப்பிடும் முன் பிடித்தல் நலம்.
எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத அசல் இயற்கையான மூலிகை ஆகும்.
Reviews
There are no reviews yet.