அளவு: 45 மில்லி
அனைத்து வித மின் கொசு இயந்திரத்திலும் பொருந்தும்.
கொசுக்கள் மனித உடம்பிலிருந்து சுரக்கும் லாடிக் அமிலம் மூலமாக அடையாளம் கண்டு மனிதர்களை கடிக்கிறது. இந்த மூலிகை கொசு விரட்டி மனித உடம்பிலிருந்து வெளிவரும் லாடிக் அமிலத்தை காற்றோடு கலக்க செய்து மனிதர்களை அடையாளம் காணாதபடி செய்கிறது. இதனால் கொசுக் கடியிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
மூலப் பொருட்கள்: வேப்பிலை, நொச்சி, துளசி, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம் மற்றும் இயற்கை எண்ணெய் வகைகள்.
- 100% இயற்கையானது
- இரசாயனம் மற்றும் செயற்கை மணப் பொருட்கள் இல்லாதது.
- ஒவ்வாமை, மூச்சு திணறல் மற்றும் குழந்தைகளுக்கும் ஏற்றது.
- கொசுக்கள் மட்டுமல்ல கரப்பான் பூச்சி பள்ளிகளையும் விரட்டி அடிக்கிறது.
- இயற்கையாகவே இடத்தை மணம் உள்ளதாக ஆக்குகிறது.
சந்தையில் கிடைக்கும் இரசாயனம் கலந்த கொசு விரட்டிகள் 100 சிகரெட் குடிப்பதற்கு சமமான நச்சு புகையை சுவாசிக்க செய்கிறது.
Reviews
There are no reviews yet.