அளவு: 250 கிராம்
மூலிகைகள்: புற்றுமண், கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை சாறு, சந்தனம், பசு கோமியம், நொச்சி இலை, ஆவாரம் பூ இலை , வில்வ பழம்.
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு சரும நிவாரணியை பசை போல் தண்ணீரில் கலந்து தேவையான இடத்தில் பட்டி போல் தடவி நன்று காய்ந்த பின் கழுவிக்கொள்ளவும்.
பயன்கள் :
* தலை வலி
* இடுப்பு வலி
* முகப்பரு
* கருவளையம் ஆகியவை குணமாகும்.
Reviews
There are no reviews yet.