- இலந்தைப்பழ தேநீர்: ஒரு தேக்கரண்டி இலந்தைப்பொடியை 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான நாட்டு சர்க்கரையை சேர்த்து பருகலாம்
- இலந்தைப்பழ சாறு: ஒரு தேக்கரண்டி இலந்தைப்பொடியை 200 மில்லி குளிர்ந்த தண்ணீரில் நாட்டு சர்க்கரையை சேர்த்து பருகலாம்
- இலந்தைப்பழ இரசம்: இரசத்திற்கு தேவையான மூலப்பொருட்களுடன் புளிக்கு மாற்றாக இலந்தைப்பொடியை சேர்த்து இரசம் தயாரிக்கலாம்.
- இலந்தைப்பழ சோறு: புளிசோறிற்கு தேவைப்படும் பொருட்களுடன் புளிக்கு பதிலாக இலந்தைப்பழ பொடியை கலந்து இலந்தைப்பழ சோறு தயார் செய்யலாம்..
எலும்புகள் வலுப்பெற்று உடல் பலம்பெறும்
பித்தத்தை சமநிலைப்படுத்தும்
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது
நினைவாற்றலை அதிகரிக்கும்
எலும்புகள் உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும்
தூக்கமின்மைக்கு அதிசிறந்த மருந்தாக செயல்படும்
Reviews
There are no reviews yet.