நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொரோனா போன்ற கொடிய வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கிறது, காய்ச்சலுடன் கூடிய தலைவலி, ஜலதோஷம், இருமல், இளைப்பு, உடல் சோர்வு, நாவறட்சி, மூச்சுத் திணறல் தொண்டை அடைப்பு, போன்றவைக்கு மருந்தாகும்
சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம்.
முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.
Reviews
There are no reviews yet.