இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான அரிசி காலாநமக் அரிசி, புத்தர் விரும்பி உணவாக ஏற்றுக் கொண்ட அரிசியாகும்.
இன்றளவும் புத்தக பிட்சுகள் காலாநமக் அரிசியை உணவிற்கு பயன்படுத்துகின்றனர்.
இரும்புச் சத்துக்கள் ஜிங்க் சத்துக்கள் நிறைந்த அரிசி இந்த சத்து குறைபாட்டினால் வரும் பல உடல் நோய்க்கு சிறந்த அரிசி
புரதச் சத்துக்கள் அதிகம் கொண்டது கல்லீரலை பலப்படுத்தும் அரிசி நார்ச்சத்து நிறைந்தது உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும்,
இந்திய அரசால் புவியியல் குறியீடு பெறப்பட்ட பெருமை வாய்ந்த பாரம்பரிய அரிசி
அஜீரணம் சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்த ஜீரண மண்டலத்தை பலப்படுத்தும் அரிசி
சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும் அரிசி, வைட்டமின் குறைபாடுகளுக்கு சிறந்த அரிசி
மூளை நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவும் புற்றுநோய் காரணிகளை அழிக்கும், தோல் சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ரத்த சம்பந்தமான நோய்களுக்கும் பலவிதமான உடல் உபாதைகளுக்கும் சிறந்த அற்புதமான அரிசி, இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் முதுமையிலும் இளமையாக இருக்க துணை நிற்கும் சிறந்த அரிசி மொத்தத்தில் ஆரோக்கியத்துடன் நீண்ட வாழ்வையும் அளிக்கும் அற்புத அரிசி
Reviews
There are no reviews yet.