‘கழற்சிக்காய்’ என்பது ஒரு வகையான அற்புத மூலிகை ஆகும்
நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் காயங்கள் சமயங்களில் புரையோடிப்போய் நமக்கு வலுவுடன் மிகுந்த வேதனையை தரும். புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும். தழும்புகளேற்படுவதையும் தடுக்கும்
கழற்சிக்காய் பெண்களுக்கான அற்புத மருந்து: நீர்க்கட்டி பிரச்சனை குணமாக, PCOS குணமாக மேலும் பல நன்மைகள் உள்ளன
.நீண்ட நாட்பட்ட வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுப்புண்கள், புரையோடிய கட்டிகள் ஆகியவை குணமாகும்
Reviews
There are no reviews yet.