மார்புச் சளி, இருமல் போன்ற கபநோய்கள் நீங்க, நெஞ்சுப் பகுதியில் கற்பூராதி தைலத்தைத் தடவி விட நல்ல பலன் தரும்.
கபக்காய்ச்சல், இருமல், இழைப்பு, ஆமவாதம், வீக்கம், வலி, மார்பு, விலா, முதுகு மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி ஒத்தடம் கொடுக்க சரியாகும்.
100 மில்லி
Reviews
There are no reviews yet.