100 மில்லி
காயத்திருமேனி தைலமானது 20 வகையான மூலிகை சாறுகள் மற்றும் 34 வகையான மூலிகை மருந்துகளையும் கொண்டு நல்லெண்ணையில் தயாரிக்கப்படுவதாகும். இதில் சேர்க்கப்படுகின்ற மூலிகை சாறுகள் மற்றும் மூலிகை மருந்துகளும் தலைநோய்களுக்கும் , உடலில் ஏற்படும் வலிகளுக்கும் தீர்வளிக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது .
தீரும்நோய்கள்:
அடிபட்டகாயங்கள், தலை வலி, உடல்வலி, கை,கால் வலி, வர்மம், வாத உழைச்சல், தலை நீர்,ஒற்றை தலைவலி, கண் சிவப்பு, கண் எரிச்சல், ஜலதோசம், நாசி வலி, உடல் சூடு, பீனிசம், , காதிரைச்சல், தலைபாரம்.
பயன்படுத்தும் முறைகள்:
* தலை வலி , தலை நீர், ஒற்றை தலைவலி, கண் சிவப்பு, கண் எரிச்சல், ஜலதோசம், நாசி வலி, உடல் சூடு, பீனிசம், , காதிரைச்சல், தலைபாரம். போன்ற நோய்களுக்கு உள்ளங்கை அளவு எண்ணெய்யை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து மிதமான சூடு தண்ணீரில் குளிக்க வேண்டும்.
* அடிபட்டகாயங்கள், தலை வலி, உடல்வலி, கை,கால் வலி, வர்மம், வாத உழைச்சல் போன்ற நோய்களுக்கு எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த பகுதியில் எண்ணெய்யை கை சூடு வரும் வரை தேய்த்து விட வேண்டும் .
குறிப்பு :
* எண்ணெய் தேய்த்து 5 நிமிடமாவது தலையில் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும்.
* தலையில் எண்ணெய் தேய்த்த பிறகு குளிக்கும் வரை வெயிலில் செல்லுதல் கூடாது.
Reviews
There are no reviews yet.