ஆடை விபரங்கள்
T SHIRT FABRIC: 100% COTTON SINGLE JERSEY 180GSM BIO WASHING
SHORTS FABRIC : 100% COTTON LOOPKINIT 260 GSM NON BIO
MACHINE WASH / NO FADE / NO SHRINKAGE / WATER BASE PRINT
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
(அதிகாரம்:கல்வி குறள் எண்:391)
பரிமேலழகர் உரை: கற்பவை கசடு அறக் கற்க – ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க – அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. (‘கற்பவை’ என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் ‘கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.)
Reviews
There are no reviews yet.