குடவாழை என்ற இந்த அரிசி குடல் சம்பந்தமான தொந்தரவுகள் ஜீரணக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றது.
குடைவாழை அரிசி உடலை சுத்தப்படுத்திக் உடலை வாழவைக்கும் அரசு என்பதால் குடல் வாலை அரிசி என்று இதனை அழைப்பதுண்டு
இரும்பு சத்துக்கள் பொட்டாசியம் கால்சியம் ஜிங்க் மக்னீசியம் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்தது, குடல் ஹார்மோன் சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்த அரிசி நீரிழிவை எளிதில் விரைவாக கட்டுப்படுத்தும். வாய் வயிறு சிறுகுடல் பெருங்குடல் வளப்படுத்தும் வாய்ப்புண் வயிற்றுப்புண் மலச்சிக்கலை தடுக்கும்.
Reviews
There are no reviews yet.