உடல் சூடு, மேக நோய் ( பால்வினை நோய் ) வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் மற்றும் சிறுநீர்பாதை தொற்று நோய்கள் தீரும், ஆசனவாய் சார்ந்த நோய்களைத் தடுக்க உதவும்.
பெண்களின் கருப்பை பலம் பெற்று குழந்தைப் பெறு உண்டாகும்.
தினமும் 5 கிராம் அல்லது சின்ன நெல்லிக்காய் அளவு லேகியம் சாப்பிட்டு இளம் சூட்டில் வெந்நீர் குடிக்க வேண்டும்.
முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.
Reviews
There are no reviews yet.