அளவு: 30 கிராம்
லக்ஷ்மி செல்வம் பெருகும்: பெண்கள் தினமும் புருவத்தின் இடையில் குங்குமம் வைப்பதால் மஹாலக்ஷ்மியின் செல்வம் கிடைக்கும். காலையில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் நேரத்தில் நெற்றியில் குங்குமத்தை வைத்து பயிற்சி செய்தால் சூரியனின் சக்தி முழுமையாக கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நமது நாட்டின் மிகப்பழமையான பாரம்பரிய தெய்வீக கலை யோகக்கலையாகும். இக்கலையின் தத்துவப்படி நமது நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் திலத பகுதி மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் “ஆக்னேய சக்கரம்” இருக்கும் பகுதியாகும். இந்த ஆக்னேய சக்கரம் ஒரு மனிதனின் ஆன்மாவிற்கான நுழைவாயிலாகும். இப்பகுதி ஒரு மனிதனின் சிந்தனை திறன் மற்றும் ஞாபகத்திறனோடும் தொடர்புடையதாகும்.
Reviews
There are no reviews yet.