ஆசிரியர்: ஜெ.ஜெயசிம்மன்
பக்கங்கள்: 160
உலோகங்கள் பலவற்றின் வரலாறும்,அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையும் காலத்தையும் வைத்துச் சுவாரசியமான சம்பவங்களுமாக இந்த நூல் அலாதியானதொரு வாசிப்பனுபவத்தைத் தருகிறது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்குச் சுவையானதொரு துணை நூலாக மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் குறித்துத் துருவித் துருவித் தெரிந்து கொள்ளும் தாகம் கொண்ட எந்த வயதானவருக்கும் இந்தப் புத்தகம் மகத்தானதாக இருக்கும்.
ஜெ.தீபலட்சுமி
Reviews
There are no reviews yet.