உட்பொருள்: புதினா, முல்தானிமட்டி, பச்சரிசி மற்றும் மூலிகைகள்
பயன்படுத்தும் முறை: முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் முழுவதும் தயிர் அல்லது பாலில் குழைத்து தடவி 10 நிமிடம் கழித்து அலச வேண்டும்
பயன்கள்: சருமத்திற்கு பாதுகாப்பிற்கு உதவும். புத்துணர்ச்சி அளிக்கும்.
100% இயற்கையானது, பாரம்பரிய முறைப்படி தயாரிப்பு செய்தது.
100 கிராம்
Reviews
There are no reviews yet.