எடை: 50 கிராம்
பலன்கள்:
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். மணமூட்டியாக சமையலைக் கமகம ஆக்குகிறது, காய்கறி பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.
பயன்படுத்தும் முறை:
காலை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் 5 கி பொடியை வெது வெதுபான நீரில் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கவும், அல்லது மருத்துவர் சொன்னபடி.
Reviews
There are no reviews yet.