ஓவிய விபரம்: கணினி கலை – எண்ணியல் அச்சு
ஓவியர்: மாதவன்
DIGITAL PRINT/ MATTE LAMINATION / FIBER FRAME / NON BREAKABLE
தமிழர்களின் ஒற்றுமையை வலிமையை மீண்டும் நிரூபணம் செய்தது இந்த முரட்டுக்காளை,
சல்லிக்கட்டை மீட்டெடுக்க கோரி உலகத்தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடியாதின் விளைவாக உலக பன்னாட்டு நிறுவனகளின் சதி முறியடிக்கப்பட்டு அத்தடையை உடைத்து மீண்டும் சல்லிக்கட்டு உயிர்பெற்றது.
தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழாவையொட்டி பெரும்பாலான இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு பிடித்தல் என நிகழ்ச்சிகள் களைகட்டும்.
சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையமாகும். புளியங் குச்சியால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவதுதான் இந்த சல்லி வளையம். இந்த சல்லி வளையத்தைப் பிடித்து மாட்டிக் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பணமுடிப்பை கைப்பற்றுவதுதான் சல்லிக்கட்டு என்பதாகும்.
Reviews
There are no reviews yet.