உட்பொருள்: சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நலங்கு மாவு, மஞ்சள் எண்ணெய் மற்றும் கடுங்கார நீர் (lye)
( நலங்கு மாவு உட்பொருள்: பச்சைப்பயிறு, பாசிப்பருப்பு, ரோசா இதழ், ஆவாரம்பூ, பச்சை அரிசி, நன்னாரி, வெட்டிவேர், வேம்பு, குப்பைமேனி, கார்போகஅரிசி மலைவேம்பு, முல்தானிமட்டி, கடுக்காய், மகிழம்பூ, சோம்பு, அருகம்புல், வசம்பு, கருநொச்சி )
பலன்கள்: சருமம் பளபளப்பாகும் மற்றும் மிருதுவாகும். நல்ல புத்துணர்ச்சியாகவும், நறுமணம் ஆகவும் செயல்படும்.
முழுவதும் இயற்கை முறையில் தயார் செய்த வழலைக்கட்டி.
100 கிராம்
Reviews
There are no reviews yet.