அளவு: 700 மில்லி
உட்கொள்ளும் முறை: 20மிலி நன்னாரி சாறுடன் தேவையான தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
நன்னாரி சர்பத் நன்மைகள்:
நன்னாரி வேரில் உடலில் இருக்கும் வெப்பத்தை நீக்கி உறுதியான உடலமைப்பையும், வயிற்றிலிருக்கும் புண்கள் போன்றவற்றையும் ஆற்றும் ஆற்றல்களை கொண்டுள்ளது. நன்னாரி வாதம், பித்தம், பால்வினை நோய்கள் ஆகியவற்றை சரி செய்யும். மேலும் மூட்டுவலி, உடல் வெப்பம், சரும பாதிப்புகள், ஒற்றை தலைவலி போன்றவற்றிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்க செய்யும்.
கோடையில் சிறுநீரை பெருக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் வியர்வை சுரப்பை அதிகரிக்கச் செய்து உடலில் இருக்கும் கெட்ட விஷயங்களை வெளியேற்றி உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் பேணிக் காக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது.
Reviews
There are no reviews yet.