இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள் – கோ. நம்மாழ்வார்
பக்கம்: 36
இந்திய உழவர்களின் கழுத்தைக் குறிவைத்து வீசப்பட்ட கத்திக்கு இன்னோர் பெயர் ‘பசுமைப் புரட்சி’.
நில வளத்தையோ உழவர்களின் நலனையோ மனத்தில் கொள்ளாமல் பண்ட உற்பத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் ‘உழவர் விரோத’ தொழில்நுட்பம் அது.
மாறாக, மலட்டுத்தன்மையிலிருந்து நம் நிலத்தை மீட்டெடுத்தது என்னவோ இயற்கை வேளாண்மைதான்.
அவ்வகையில், உழவர்களின் மரபுசார் தொழில்நுட்பங்களை மீட்டெடுக்கப் போராடவும் நஞ்சில்லா புவியை உருவாக்கும் முயற்சியில் மானிடர்கள் அனைவரும் ஓரணியாகக் கைகோர்க்கவும் இந்நூல் அழைப்பு விடுக்கிறது.
Reviews
There are no reviews yet.