எடை: 50 கிராம்
பலன்கள்:
உயிரணுக்களின் எண்ணிக்கை வலுவிழந்து இருப்பவர்கள் நிலாவரை பொடியுடன் ஆட்டுப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாதுக்கள் பலம் பெரும். நிலாவரை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், உயிரணுக்கள் அதிகரித்து, ஆற்றல் மேம்படும்
பயன்படுத்தும் முறை:
இரவு உணவிற்கு பின் 1டீஸ்பூன் (5 கி) பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி
Reviews
There are no reviews yet.