அளவு: 180 மில்லி
யூகலிப்டஸ் மரத்திலிருந்து எடுக்கப்படும் ஆன்டிசெப்டிக் எண்ணெயானது மருத்துவ குணம் கொண்டது. சளி, இருமல், இடுப்பு வலி, சுளுக்கு, தசை பிடிப்பு போன்ற பல்வேறு நோய்கள் குணமாக உதவுகிறது.
இந்த தைல எண்ணெய் நுரையீரலில் உள்ள சளியை மெலிதாக்கி அகற்ற உதவுகிறது.
Thaithingal Eucalyptus Essential Oil, 100% Pure & Natural, Therapeutic Grade For Acne Control, Hair Care, For Cold & Cough and Pain Relief
Reviews
There are no reviews yet.