எடை: 50 கிராம்
பலன்கள்:
சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்ததில் குளுக்கோஸ்அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. வாயு தொல்லை, வயிறு மந்தம், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு பப்பாளி இலை சிறந்தது.
பயன்படுத்தும் முறை:
காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நீரில் கொதிக்க வைத்து ஆரியபின் வடிகட்டி குடிக்கவும்.
Reviews
There are no reviews yet.