சைனஸ் என்ற பீனிசம் குணமாக தைலம்
சைனஸ் (சைனுசைட்டிஸ்) என்ற பீனிசம் நோய் குணமாக சித்த மருத்துவ முறையில் செய்யப்பட்ட பீனிச தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்து வர பீனிசத்தால் உண்டான தலைவலி போன்ற நோய்கள் குணமாகும். இத்தைலம் சைனஸ் நோய்க்கு நிரந்தர தீர்வினை கொடுக்கும். காதில் மூக்கில் இரண்டு மூன்று சொட்டுகள் விடலாம், வாய் கொப்பளித்தால் சொத்தைப் பல் சரியாகும்.
குணமாகும் நோய்கள்
தலைவலி, பீனிசம், மூக்கில் நீர்வாடிதல், காது வலி, தொடர் தும்மல், கண்ணில் நீர் வடிதல், ஒற்றைத் தலைவலி போன்றவை குணமாகும்.
100 மில்லி
Reviews
There are no reviews yet.