பூலாங்கிழங்கு அல்லது கிச்சிலி கிழங்கு பொடி என்பது அழகு சாதன பொருட்கள் மற்றும் குளியல் கட்டிகளில் பயன்படுத்த படுகிறது
- கிச்சிலி க் கிழங்குக்கு சிலேத்தும நோயும்,கீழ் பிடிப்பும்,
- விரணமும் நீங்கும்.
- கை கால் கீல்களில் முடக்கு,
- வாய் நாற்றம்,
- ஈரல் நோய்கள்,
- இருமல்,
- குன்மம்,
- காமாலை முதலிய நோய்களை நீக்கும்.
மேலும் இதை மருந்தாக உட்கொள்ளும் போது பூலாங்கிழங்கு பொடி மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாயு பிடிப்பு சரி செய்கிறது.
Reviews
There are no reviews yet.