எடை: 50 கிராம்
பலன்கள்:
அழல் (pitta humour), இரத்தபோக்கு(blood dysentery), ஐய நோய்கள்( diseases due to deranged kappa humour), கரப்பான்( Eczema), வலி (pain).
பயன்படுத்தும் முறை:
காலை இரவு உணவுக்கு பின் 1 டீஸ்பூன் (5 கி ) பொடியை தேனில் (அ) சுடு பாலில் கலந்து குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி
Reviews
There are no reviews yet.