அறுவைசிகிச்சை காயத்தை குணப்படுத்தவும், பால் நன்கு சுரக்கவும், சரியான செரிமானத்திற்கும் குடல் இயக்கத்திற்கும் உதவும். மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும், கருப்பையின் சுருக்கத்தை குணப்படுத்த உதவுகிறது, கழிவுகளை வெளியேற்றுவதை மேம்படுத்துகிறது, உடல் வலியைப் போக்கும்.
சிறிய நெல்லிக்காய் அளவுக்கு காலை இரவு இரு வேலை சாப்பிட்டு பால் அருந்தவும்.
தாய் செய் இருவருக்கும் நல்ல பலன் அளிக்கும், தாய்பால் அருந்தும் குழந்தைக்கு ஜுரம், ஜன்னி, மற்றும் மாந்தம் முதலிய பிணிகள் வரவிடாமல் காத்திடும்.
நம் பாரம்பரிய வைத்திய முறைகளில் இந்த லேகியம் மிகவும் பிரசித்தி பெற்றது.
125 கிராம்
Reviews
There are no reviews yet.