ஓவிய விபரம்: கணினி கலை எண்ணியல் அச்சு ( Digital Print, Matte finishing and Framed )
ஓவியர்: திரு. விஷ்ணு ராம்
மன்னர்களுக்கு எல்லாம் மன்னன் ஆன மாமன்னன் இராசராச சோழன்
உலாவருவதை கவி சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மூவர் உலா நூலில் அழகுற குறிப்பிடுகிறார்.
தற்கோடி ஓரிரண்டு கொண்டு சதகோடி
கற்கோடி சென்ற சிலைகாணீர் – முற்கோலி
வட்ட மகோததி வேவ ஒருவாளி
விட்ட திருக்கொற்ற வில்காணீர் – வெட்டிச்
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு – வாழ
வழிவிட்ட வாள்காண வாரீர் – ஒழிய
மதியெறிந்து வல்லேற்று வான்எறிந்து தூங்கும்
பதியெறிந்த கொற்றவாள் பாரீர்
-ஒட்டக்கூத்தர்
Reviews
There are no reviews yet.