மூலப்பொருட்கள்: காற்றாலை சோறு, குங்குமப்பூ, தண்ணீர், வாசனை பொருட்கள்
உபயோகிக்கும் முறை: சிறிதளவு கையில் தண்ணீர் ஊற்றி குழைத்து தலையில் நன்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் அலசவும்
பலன்கள்: தலை முடி, முகம், சருமம் முழுவதும் தடவிக் கொள்வதன் மூலம் நல்ல பொலிவு ஏற்படுகிறது. மேலும் இளமையான தோற்றத்தை அளிக்கும், வெயிலில் இருந்து பாதுகாக்கும்.
இரசாயன கலப்பில்லாமல் தயாரிக்கப்பட்டது.
100 கிராம்
Reviews
There are no reviews yet.