எடை: 30 கிராம்
பலன்கள்:
இருமல், பசி, ருசியின்மை, கை, கால, வயிறு, முதுகு, நெஞ்சில் உண்டாகும் வாய்வு, வலி, அஜீரணம், வயிறு உப்பசம் அனைத்தையும் இப்பொடி சீராக்கும்.
பயன்படுத்தும் முறை:
காலை மாலை 2 கிராம் தேன் (அ) சுடு நீர் 50 மி. லி கலந்து அருந்தவும். இதை அனைவரும் உபயோகிக்கலாம்.
Reviews
There are no reviews yet.