ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார்
பக்கங்கள்: 168
கேமர் இமேஜ் திரைப்பட விழாவின் முக்கியத்துவத்தையும் அதன்மூலம் உலகில் தலைசிறந்த ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் பற்றியும் அயல் சினிமா இதழில் எழுதிய கட்டுரைத் தொடர் இது. இதில் பல்வேறு விருதுபெற்ற திரைப்படங்களின் விஷுவல்கள் பற்றியும் கேமர் இமேஜ் திரைப்படப்பிரிவு, குறும்படம், ஆவணப்படம், இசை விடியோக்கள் போன்ற போட்டிப்பிரிவுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதுகுறித்தும் எழுதப்பட்டுள்ளது. தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களால் பதிவுசெய்யப்பட்ட திரைப்படங்களின் திரைமொழியை அறிந்துகொள்ள இந்நூல் உதவும்.
உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்யும் கேமர் இமேஜ் திரைப்பட விழாவின் முக்கியத்துவத்தையும் அதன் மூலம் உலகில் தலைசிறந்த ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் பற்றிய விஷுவல் தகவல்களோடு கேமர் இமேஜ் திரைப்படவிழாவில் பங்கேற்பது எப்படி என்பது பற்றியும் எழுதப்பட்ட புத்தகம்.
Reviews
There are no reviews yet.