எடை: 50 கிராம்
பலன்கள்:
இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும். இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 -முதல் 4 கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும்.
பயன்படுத்தும் முறை:
காலை மாலை உணவிற்கு முன் 1 டீஸ்பூன் (3 கி) பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும் (அ) மருத்துவர் ஆலோசனை படி.
Reviews
There are no reviews yet.