ஆசிரியர்: கணேஷ் ராகவன்
பக்கங்கள்: 144
இரசாயன குப்பைகளால் கடல்கள் மாசுபடுகின்றன. மலைகள், ஜல்லிக் கற்களாகின்றன, பசுமைக் காடுகள் அழிக்கப்படுகின்றன. விலங்குகள், பறவைகள், கானுயிர்கள் இருப்பிடங்களை இழக்கின்றன. எல்லாமே வணிகம். பொறுப்பற்ற இப்படியான சமூகம் குறித்து விரியும் இக்கதையாடலில், தன் வாழ்விடச் சூழலில் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்பட்டு, ரப்பர் காடுகளாக ஆக்கப்படும் ‘பன்னாட்டு சக்திகளுக்குத் துணைபோகிறவர்களை எதிர்க்கிறாள்.
Reviews
There are no reviews yet.