சௌபாக்ய சுண்டி லேகியம் தாய்ப்பால் சுரக்க மிகவும்உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கென இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சித்த மருந்து. குழந்தை பெற்ற பின் ஏற்படும் சக்தி குறைவு, உடல் வலி, களைப்பு, சோர்வு, பலவீனம், உடல் வெளுப்பு, ஜீரணகுறைவு, இரத்தசோகை முதலியவற்றை குணபடுத்த உதவுகிறது.
தினமும் 5 கிராம் அல்லது சின்ன நெல்லிக்காய் அளவு லேகியம் சாப்பிட்டு இளம் சூட்டில் வெந்நீர் குடிக்க வேண்டும்.
முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.
Reviews
There are no reviews yet.