கண்ணேறு பொம்மை தமிழகளின் அடையாளம் என்பதை பெருமளவு அறியப்படாமல் தற்காலம் கண் படுவதை தடுக்கும் ஓர் பொம்மையாக கருதப்படுகிறது,
குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த ஆழிப் பேரலையில் அழிந்து மீதமுள்ள தமிழர்கள் இடம்பெயர்ந்து தற்சமயம் உள்ள தமிழகத்தில் குடியேறினர் என்று கூறப்படுகிறது. அவ்வாறு குடியேறும் பொழுது தான் வாழ்ந்த இடத்தின் நினைவாக சங்கு, மருந்தாக வெள்ளை எருக்கன்செடி வேர், பசிக்கு தேங்காயும் நோய் தொற்றாமல் இருக்க கிருமி நாசினியாக படிகார கற்களையும் ஒரு கயிறில் கட்டி கொண்டு வந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர், மேலும் தன் முன்னோர்கள் நினைவாக அவர்கள் உருவ வடிவத்தையும் கொண்டு வந்த பொருட்களையும் தன் இல்ல வாசலில் கட்டி தொங்க விட்டனர்.
இந்த பொம்மையில் இடம் பெரும் பொருட்கள்: வெள்ளை எருக்கன் வேர், மூதாதையர் பொம்மை, வில்வக்காய் மற்றும் கடல் சங்கு.
Reviews
There are no reviews yet.