எடை: 50 கிராம்
பலன்கள்:
திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவையே ஆகும். பொதுவாக சுக்கு நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். இதனால் இதனை நிறைய அஜீரணக் கோளாறுக்கான மருந்துகளில் முதன்மையாக சேர்க்கின்றனர். சாதாரண சளி, இருமல் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டு நாம் உபயோகப்படுத்துவது மிளகைத்தான்.
பயன்படுத்தும் முறை:
காலை மாலை இரு வேளையும் 1டீஸ்பூன் பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்..
Reviews
There are no reviews yet.