ஐந்து கிலோ எடை கொண்டது
இந்த கரலாக்கட்டை ஆரம்பக்கட்ட பயிற்சி செய்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
600 ஆண்டுகள் தமிழர்களின் பாரம்பரியமான வீர உடற்பயிற்சி ஒன்றுதான் கரலாக்கட்டை சுற்றுவது, கரலாக்கட்டை சுற்றும் போது முதலில் உடலில் உச்சம் தலை முதல் உள்ளம் பாதம் வரை நாடி நரம்புகள் அனைத்தும் வேலை செய்யும் மற்றும் இதயத்திற்கு போகக்கூடிய ரத்தத்தின் சீராக பாய செய்யும் எலும்புகள் மற்றும் தசைகள் நரம்புகள் பலம் பெறும் தினமும் காலையில் ஒரு முறை கரலாக்கட்டை சுற்றிவிட்டு எந்த ஒரு வேலை செய்தால் சுறுசுறுப்பாக இயங்கும் நம் உடல் நம் உடலில் கிட்னி போன்ற மிக முக்கியமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதுவே முதல் உடற்பயிற்சி ஆகும்.
Reviews
There are no reviews yet.