நவீன ஆயுதங்கள் கண்டுபிடிக்கும் முன் வேட்டையாடவும் தற்காப்புக்காகவும் ஆதி தமிழர்கள் மரக்கிளை கவட்டை கொண்டு கண்டுபிடித்த கருவி உண்டிவில் ஆகும். பெரும் ஆபத்தை ஏற்படுத்தாமல் உணவுக்காகவும் தற்காப்புக்கா மட்டுமே இக்கருவி பயன்படும்.
சிறுவர்களின் குறி பார்க்கும் திறமை, கண் பார்வை, மனதை ஒருங்கிணைக்கும் செயல் திறன் கொண்டது இக்கருவி. கால மாற்றத்தில் பயன்பாட்டிற்கு இல்லாமல் போன இக்கருவியை நவீன படுத்தி சந்தைக்கு கொண்டு வந்துள்ளோம்.
Reviews
There are no reviews yet.