நடைவண்டி என்பது குழந்தை பிறந்து, பின்னர் தவழ்ந்து, நிற்கத் தொடங்கிய பின்பு நடை பயில்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வண்டி அல்லது விளையாட்டுப் பொருள் ஆகும். இந்த நடைவண்டி மரத்தால் செய்யப்பட்டு மூன்று சக்கரங்களுடன் மெதுவாக தள்ளிக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். தற்போது நடைவண்டிக்குப் பதிலாக புதிய வடிவிலான பொருட்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியதால் நடைவண்டி பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. தமிழ்நாட்டின் சில கிராமங்களில் மட்டும் இந்த நடைவண்டி பயன்பாட்டிலுள்ளது.
இதன் மூலம் நம் தளம் உலகின் பல்வேறு இடத்திற்கு அனுப்பி வைக்க முனைந்துள்ளது.
குழந்தைகளை வாக்கரில் நடைபயில வைப்பது பெரும் கேடாகும்.
Reviews
There are no reviews yet.