ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை – கோ. நம்மாழ்வார்
பக்கம்: 68
இந்தியாவில் எழுபது கோடி மனிதர்கள் நூற்று இரண்டு கோடி பேருக்கும், அமெரிக்காவில், ஐரோப்பாவில், அரேபியாவில் வாழ்பவருக்கும் உணவு உற்பத்தி செய்கிறார்கள். அதாவது குறைந்த அளவில்பார்த்தாலும் இந்திய ஊர்ப்புறத்தில் வாழும் ஒரு உழவர் _ஒன்றரை மனிதர்க்கு உணவு உற்பத்தி செய்கிறார். இப்போது முடிவிற்கு வருவோம், எந்த உற்பத்தி முறை திறமை வாய்ந்தது? நாம் வாழும் பூமி நிலைத்து ‘நீடித்திருக்கப் பின்பற்ற போவது எந்தப் பாதை? ஆசியப்பாதையா? அமெரிக்கப் பாதையா?
Reviews
There are no reviews yet.