ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள்: 48
வானத்தில் பறக்க ஆசைப்படுகிறது ஒரு மரம். பூமியில் வேரூன்றி வாழ்வது
முக்கியமானதா, இல்லை வானில் பறந்துத் திரிவது சிறந்ததா என மரம் இறக்கை
விரித்துப் பறந்து உண்மையைக் கண்டறிகிறது. வேடிக்கையும் விசித்திரமும்
கொண்ட இக்கதையை வாசிக்கும் சிறுவர்கள் இறக்கை இல்லாமலே பறப்பார்கள்
என்பதே இதன் தனிச்சிறப்பு.
Reviews
There are no reviews yet.